ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான முக்கிய தொலைபேசி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வருகிறது.
அதில் டீசல் (20,000 மெட்ரிக் தொன்) பெட்ரோல் (18,000 மெட்ரிக் தொன்) அடங்குகின்றது.
அந்த சரக்கை தாங்கிய கப்பல் நாளை(28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். R
