• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களுக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களுக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter







ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை, ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்ற மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் சேர்ந்த கப்பல்களை இன்று காலை திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை திறந்துள்ளது என்றும், ஈரான் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக 10 எண்ணெய் கப்பல்கள் வெற்றிகரமாக கடந்து சென்றதாகவும் கூறியிருந்தார்.

கடுமையான எச்சரிக்கை



எனினும், அவரின் அந்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் தரப்பு, அவை அனைத்தும் பொய்யான அறிக்கைகள் என தெரிவித்துள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களுக்கு நேர்ந்த கதி | Three Ships Turned Back In The Strait Of Hormuz


அதன்படி, ஹோர்முஸ் நீரிணை தற்போது மூடப்பட்டுள்ளது என்றும், அதில் செல்ல முயற்சிக்கும் எந்தக் கப்பலுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.


மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் எந்தக் கப்பல்களுக்கும் இந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

கல்லறையில் பாலியல் உறவு கொண்ட தம்பதியினர், குற்றத்தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு | Makkal Osai

Next Post

IPL 2026 : ஆர்.சி.பி. அணியின் பெயர் மாற்றப்படுகிறதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்.. | ஐ.பி.எல் போட்டோகேலரி

Next Post
IPL 2026 : ஆர்.சி.பி. அணியின் பெயர் மாற்றப்படுகிறதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்.. | ஐ.பி.எல் போட்டோகேலரி

IPL 2026 : ஆர்.சி.பி. அணியின் பெயர் மாற்றப்படுகிறதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்.. | ஐ.பி.எல் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin