5 நாட்களுக்கு தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ள அமெரிக்கா, ஈரான் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதோடு கெஞ்சியும் வருகிறது.
ஆனால், ஈரான் எந்த சூழலிலும் தன்னை தோல்வியடைந்ததாக ஒப்புக்கொள்ள மறுத்து, தன்னுடைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.
இரு தரப்பும் போரில் தத்தமது நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், இந்த மோதலில், உண்மையான நிலைமை என்ன என்பது கேள்வியாக உள்ளது.
இறுதியில் இந்த போரில் வெற்றிபெற்றது யார், அல்லது இது இன்னும் முடிவுக்கு வராத போரா? அதை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

