• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மீண்டும் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.. உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் சாதனை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மீண்டும் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.. உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் சாதனை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 27, 2026 11:41 AM IST

சமீபத்திய ஆய்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் தொடர்ந்து 2-வது ஆண்டாக உலகின் மிகவும் பிரபலமான தலைவராக அவர் கருதப்படுகிறார்.

News18
News18

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் குறித்து அமெரிக்காவின் பிரபல தரவு பகுப்பாய்வு நிறுவனம் ‘மார்னிங் கன்சல்ட்’ (Morning Consult) நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இதனால் தொடர்ந்து 2-வது ஆண்டாக உலகின் மிகவும் பிரபலமான தலைவராக அவர் கருதப்படுகிறார்.

மார்னிங் கன்சல்ட் நிறுவனம் மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை பல நாடுகளில் உள்ள பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் தலைவரைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்டறிந்தனர். இதில், பிரதமர் மோடி 68% மக்களின் ஆதரவைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் ஒரே உலகத் தலைவராக அவர் உள்ளார்.

முக்கிய தலைவர்களின் தரவரிசை (மார்ச் 2026):

1. நரேந்திர மோடி (இந்தியா) – 68% ஆதரவு

2. கை பார்மெலின் (சுவிட்சர்லாந்து) – 62% ஆதரவு

3. லீ ஜே-மியுங் (தென்கொரியா) – 62% ஆதரவு

4. ஜேவியர் மைலி (அர்ஜென்டினா) – 56% ஆதரவு

5. மார்க் கார்னி (கனடா) – 55% ஆதரவு

இந்த முடிவுகள், சர்வதேச அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும், பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தையும் காட்டுகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலக வல்லரசுகளாகக் கருதப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இந்த பட்டியலில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 39% ஆதரவு பெற்றதால், முதல் 10 இடங்களுக்குள் கூட இடம்பிடிக்க முடியவில்லை.

இந்த ஆய்வு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வயது வந்தவர்களிடம், இணையதளம் மூலம் நடத்தப்பட்டது. கடந்த 7 நாட்களின் சராசரி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

First Published :

Mar 27, 2026 11:41 AM IST

Read More

Previous Post

ரெலோ கட்சியின் தலைமைக்கு எதிராக திருமலையில் வெடித்த போராட்டம்

Next Post

IPL | ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரர்… யார் தெரியுமா?

Next Post
IPL | ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரர்… யார் தெரியுமா?

IPL | ஐபிஎல் வரலாற்றில் அனைத்து அணிகளாலும் ஏலம் கேட்கப்பட்ட ஒரே வீரர்... யார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin