• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெரும் கதிரியக்க விபத்தக்கு வழிவகுக்கும் ஈரானின் அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
March 27, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெரும் கதிரியக்க விபத்தக்கு வழிவகுக்கும் ஈரானின் அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் அணுசக்தி வசதிகள் மீது நடைபெறும் தாக்குதல்கள் பெரும் கதிரியக்க வெளியீட்டுக்கு (radiological release) வழிவகுக்கும் என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) பொது இயக்குநர் ரபேல் மரியானோ கிரோஸி தொடர்ந்து எச்சரித்து வருகிறார். 

குறிப்பாக, செயல்பாட்டில் உள்ள புஷெர் அணுமின் நிலையம் (Bushehr Nuclear Power Plant) மீது நேரடித் தாக்குதல் அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டால், உலைக் கரு உருகல் ஏற்பட்டு, வளிமண்டலத்தில் கதிரியக்கப் பொருட்கள் பரவும் அபாயம் மிக அதிகம் என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டபடி,

புஷெர் அணுமின் நிலையம்

“புஷெர் அணுமின் நிலையத்தின் வளாகத்திற்குள் ஒரு ஏவுகணை (projectile) விழுந்ததாகவும், ஆனால் அணு உலைக்கு நேரடி சேதம் ஏற்படவில்லை என்றும் IAEA உறுதிப்படுத்தியுள்ளது.

பெரும் கதிரியக்க விபத்தக்கு வழிவகுக்கும் ஈரானின் அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல் | Radiological Accident Attack Irannuclearfacilities

ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், கதிர்வீச்சு அளவு இயல்பு நிலையிலேயே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கிரோஸி தனது அறிக்கையில், “இயங்கும் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அது மிகவும், மிகவும் தீவிரமானது. இது அணுப் பாதுகாப்பில் மிகச் சிவப்பு கோடு (reddest line) ஆகும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சூழல் மிகவும் கவலைக்குரியது

மேலும், “அணுசக்தி வசதிகள் மீதான ஆயுதத் தாக்குதல்கள் ஒருபோதும் நடைபெறக் கூடாது. இது எல்லைக்குள் மட்டுமின்றி, எல்லைக்கு அப்பாலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று IAEA-வின் பொதுச் சபை தீர்மானங்களை நினைவூட்டியுள்ளார்.

பெரும் கதிரியக்க விபத்தக்கு வழிவகுக்கும் ஈரானின் அணுசக்தி வசதிகள் மீதான தாக்குதல் | Radiological Accident Attack Irannuclearfacilities

இதுவரை நடான்ஸ், புஷெர் உள்ளிட்ட முக்கிய அணுசக்தி தளங்களுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்படவில்லை.
அண்டை நாடுகளில் கதிர்வீச்சு அளவு சாதாரண நிலையிலேயே உள்ளது.

ஆனால், சூழல் மிகவும் கவலைக்குரியது என்று கிரோஸி கூறியுள்ளார்.

பெரும் கதிரியக்க வெளியீடு ஏற்பட்டால், பெரு நகரங்களுக்கு சமமான அல்லது அதைவிட பெரிய பகுதிகளை வெளியேற்ற வேண்டிய நிலை, உணவு மற்றும் நீர் கட்டுப்பாடுகள், ஸ்திர ஐயோடின் உட்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படலாம் என்று எச்சரித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

திரெங்கானுவின் Ops HRA 2026 2026 சோதனையில் 413 விரைவுப் பேருந்துகளில் 5 மட்டுமே அபராதம் | Makkal Osai

Next Post

‘எனர்ஜி லாக்டவுன்’ என்றால் என்ன… ‘கொரோனா லாக்டவுன்’ மாதிரியா? – ரேஷன் முறை தெரிஞ்சுக்கோங்க! | Lockdown 2026 | இந்தியா போட்டோகேலரி

Next Post
‘எனர்ஜி லாக்டவுன்’ என்றால் என்ன… ‘கொரோனா லாக்டவுன்’ மாதிரியா? – ரேஷன் முறை தெரிஞ்சுக்கோங்க! | Lockdown 2026 | இந்தியா போட்டோகேலரி

‘எனர்ஜி லாக்டவுன்’ என்றால் என்ன... ‘கொரோனா லாக்டவுன்’ மாதிரியா? - ரேஷன் முறை தெரிஞ்சுக்கோங்க! | Lockdown 2026 | இந்தியா போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin