• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திரைப்படமாகும் “ஆபரேஷன் சிந்தூர்”; “காஷ்மீர் பைல்ஸ்” இயக்குநர் அறிவிப்பு … | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in மலேசியா
Reading Time: 12 mins read
0
திரைப்படமாகும் “ஆபரேஷன் சிந்தூர்”; “காஷ்மீர் பைல்ஸ்” இயக்குநர் அறிவிப்பு … | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 தீவிரவாத நிலைகளை இந்தியா தாக்கி அழித்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக எடுத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை பயன்படுத்தி படம் தயாரிக்கும் வகையில், பாலிவுட் திரையுலகில் பெயர் உரிமம் வாங்குவதற்கு கடும் போட்டி ஏற்பட்டது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் ‘மிஷன் சிந்தூர்’ ஆகிய பெயர்களை பதிவு செய்வதற்காக 50 க்கும் மேற்பட்ட பட தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்தது. இதன் பரபரப்பு முடிவதற்கு முன்பாகவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்ட திரைப்பட போஸ்டர் வெளியானது. இப்படத்தை நிக்கி விக்கி பஹானி பிலிம்ஸ் மற்றும் கண்டெண்ட் இஞ்சினியர் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உத்தம் – நிதின் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

சிந்தூர் என்ற பெயருக்கு ‘திலகம்’ எனப் பொருள். அதாவது அதாவது இந்து கலாச் சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களை சூடுவர். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்துக்களை குறிவைத்து குறிப்பாக இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழிக்கும் விதமாக அவர்களின் கணவர்களை கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தது.

இந்த நிலையில், ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் மூலம் பேசப்பட்ட சர்ச்சை இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “நானும் பூசன் குமாரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்படத்தில் இணைகிறோம். இது, முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் கேஜேஎஸ் திலோன் எழுதிய, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்

Previous articleஓட்டுநர் உரிமம் முடிந்து 36 மாதங்கள் ஆகிவிட்டதா? உங்களுக்கு ‘BUDI95’ மானியம் கிடைக்காது – JPJ எச்சரிக்கை!
Next articleகடும் வெப்பம்: திறந்தவெளியில் குப்பை எரிப்பதைத் தவிர்க்கவும்! மீறினால் RM1 மில்லியன் வரை அபராதம் – DOE எச்சரிக்கை
tamiltamil



Read More

Previous Post

காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி… சாக்கு மூட்டையில் உடலைக் கட்டி, எரித்த கொடூரம்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

Next Post
ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கப் பிரான்ஸ் அதிரடி முயற்சி: 35 நாடுகளுடன் அவசர ஆலோசணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin