• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கியூ.ஆர் மோசடி தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடு!

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கியூ.ஆர் மோசடி தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடிச் சூழல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கலின் மத்தியில்
மற்றவர்களின் கியூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெறும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பான முறைப்பாடுகள்  குறித்து காவல்துறையுடன் இணைந்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

60 இலட்சத்திற்கும் அதிகமான கியூஆர் குறியீடு பதிவு

பெறப்பட்ட முறைப்பாடுகளில் ஸ்ரீ, 150 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை ஏற்கனவே பலரைக் கைது செய்துள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


கியூ.ஆர் மோசடி தொடர்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடு! | Qr Fraud 1000 Complaints

மேலும், எரிபொருள் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகளை சரிபார்த்து, சந்தேக நபர்களைக் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது 60 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கியூ.ஆர் குறியீட்டைப் பெற பதிவு செய்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மத்திய கிழக்கு போர் காரணமாக அதிகரித்து வரும் செலவுகளுக்கு மத்தியில் கட்டுமானத் துறை உதவி கோருகிறது. – Malaysiakini

Next Post

IPL 2026 : மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங்.. சி.எஸ்.கே. இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் தோனி.. வைரல் வீடியோ | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங்.. சி.எஸ்.கே. இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் தோனி.. வைரல் வீடியோ | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங்.. சி.எஸ்.கே. இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் தோனி.. வைரல் வீடியோ | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin