• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யுத்தம் முடிந்த பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீரக்கப்படாமல் உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த தகவலை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்திற்கான நிர்வாக தெரிவிற்காக நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ரணிலுடைய வடக்கு விஜயம் 

அத்தோடு, ரணிலுடைய வடக்கு விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவே அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்தும் தமிழ் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை : சுரேஸ் பிரேமச்சந்திரன் | Purpose Of Ranil Northern Visit

மேலும், குறித்த கூட்டத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

தொழிலாளர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும் – Malaysiakini

Next Post

Justice GR Swaminathan: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி புகார்!

Next Post
Justice GR Swaminathan: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி புகார்!

Justice GR Swaminathan: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin