• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மோடி – ட்ரம்ப் தொலைபேசி கலந்துரையாடல்

GenevaTimes by GenevaTimes
March 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மோடி – ட்ரம்ப் தொலைபேசி கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியுள்ளனர்.


கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ உரையாடல் இதுவெனக் கருதப்படுகிறது.


இது தொடர்பான தகவல்களைப் பிரதமர் மோடியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோரும் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.


இந்த கலந்துரையாடலின் போது, பிராந்தியத்தில் போர்ச் சூழல் தணிந்து, அமைதி விரைவில் திரும்ப இந்தியா தனது ஆதரவை வழங்கும் என மோடி குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவைக்கு இந்த நீர்வழிப் பாதை மிக முக்கியமானது. இது பாதுகாப்பாகவும், தடையின்றியும் இயங்குவது உலக நாடுகளின் தேவையாகும்.


இந்தியாவின் மசகு எண்ணெய் இறக்குமதியில் சுமார் 40 சதவீத பங்களிப்பை இந்த நீரிணையே வழங்குகிறது.


முன்னதாக நேற்று  முன்தினம் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, தற்போதைய மோதல் சூழலால் வான்வழிப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் எரிவாயு விநியோகம் போன்ற துறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என சுட்டிக்காட்டினார்.


இருப்பினும், பெட்ரோலியம், உரங்கள் மற்றும் நிலக்கரி போன்ற அத்தியாவசியப் பொருள்கள் இந்தியாவில் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், எத்தகைய நெருக்கடியையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.  (a)



Read More

Previous Post

எண்ணெய் விலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை செலவுகள் அதிகரிக்கும் என்ற கவலைகளை எழுப்புகிறது; பொதுமக்கள் அவசரமாக பொருட்களை வாங்கி குவிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். – Malaysiakini

Next Post

Property Rights | 'பரம்பரை சொத்து' என்றால் என்ன? பிறப்பால் சொத்தில் பங்கு வருமா?

Next Post
Property Rights | 'பரம்பரை சொத்து' என்றால் என்ன? பிறப்பால் சொத்தில் பங்கு வருமா?

Property Rights | 'பரம்பரை சொத்து' என்றால் என்ன? பிறப்பால் சொத்தில் பங்கு வருமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin