• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரு லட்ச ரூபாயைத் தொடவுள்ள ஒரு சவரன் தங்கத்தின் விலை… எப்போது தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரு லட்ச ரூபாயைத் தொடவுள்ள ஒரு சவரன் தங்கத்தின் விலை… எப்போது தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் அட்சய திருதியை தங்க நகை விற்பனை,  கடந்த ஆண்டைவிட இம்முறை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகை கடைகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் அட்சய திருதியை காரணமாக பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
இதனால், நேற்று ஒரே நாளில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே நாளில் 3 முறை தங்கம் விற்பனை அதிகரித்தது.

விளம்பரம்

இதையும் படிங்க : TN 11th Result 2024 | பிளஸ் 1 தேர்வு முடிவுகள் எப்போது? – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 15,000 ரூபாய் வரை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும் மக்கள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றனர். குறிப்பாக தங்கத்தின் மீது முதலீடு செய்வதில் முழு லாபம் அடைய முடியும் எனவும் தங்கம் விலை தற்போது காட்டிலும் இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 2030ஆம் ஆண்டில் தங்கம் விலை ஒரு லட்ச ரூபாய் என்ற அளவைத் தொடும் என நகைக் கடை உரிமையாளர் ஜெயந்தி லால் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

.

  • First Published : May 11, 2024, 5:22 pm IST

Read More

Previous Post

ஐதராபாத்தை எளிதாக வீழ்த்தி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா!! – News18 தமிழ்

Next Post

அமெரிக்க நிறுவனங்களில் சிஇஓ ஆக வேண்டுமெனில் இந்தியராக இருக்க வேண்டும்

Next Post
அமெரிக்க நிறுவனங்களில் சிஇஓ ஆக வேண்டுமெனில் இந்தியராக இருக்க வேண்டும்

அமெரிக்க நிறுவனங்களில் சிஇஓ ஆக வேண்டுமெனில் இந்தியராக இருக்க வேண்டும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin