• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பனிப்பொழிவால் மூடிய லடாக் சாலைகள்… வாகன ஓட்டிகளுக்காக களமிறங்கிய அதிகாரிகள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பனிப்பொழிவால் மூடிய லடாக் சாலைகள்… வாகன ஓட்டிகளுக்காக களமிறங்கிய அதிகாரிகள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 24, 2026 4:46 PM IST

மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

லடாக்
லடாக்

லடாக்கில் ஜோஜிலா (Zojila) பகுதியில் பனிப்பொழிவால் நான்கு நாட்களாக மூடப்பட்டிருந்த சாலையில் மீண்டும் பகுதியளவில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

யூனியன் பிரதேசமான லடாக்கின் ஜோஜிலா பகுதியில் கடந்த வாரம் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன்காரணமாக ஸ்ரீநகர் மற்றும் லடாக்கின் லே நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பல அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் சூழ்ந்ததால் நான்கு நாட்களாக போக்குவரத்து முடங்கியது.

#WATCH | Heavy snowfall has been reported at Zoji La Pass and higher reaches today, impacting traffic movement towards Sonamarg. Authorities are closely monitoring the situation to ensure the safety of travellers. Teams of Ladakh Police and the Border Roads Organisation for their… pic.twitter.com/G6KLKTYmv4


— ANI (@ANI) March 23, 2026

இந்நிலையில், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எல்லை பாதுகாப்பு அமைப்பினர் இணைந்து பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ஸ்ரீநகர் – லே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.

தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வரும் நிலையில், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

Tamilmirror Online || பாழ்ங்கிணறு படுகொலை ; 96 மணிநேர விசாரணை

Next Post

ஒவ்வொரு LPG சிலிண்டருக்கும் ரூ. 40 லட்சம் இலவச காப்பீடா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Next Post
ஒவ்வொரு LPG சிலிண்டருக்கும் ரூ. 40 லட்சம் இலவச காப்பீடா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

ஒவ்வொரு LPG சிலிண்டருக்கும் ரூ. 40 லட்சம் இலவச காப்பீடா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin