• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சாமர எம்.பிக்கு வலுக்கும் நெருக்கடி : உயர் நீதிமன்றின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
March 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சாமர எம்.பிக்கு வலுக்கும் நெருக்கடி : உயர் நீதிமன்றின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்ற உறுப்பினர் சாமரா சம்பத் தசநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 30 அன்று விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்னவின் முன் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

மாகாணசபை காசோலை தனிப்பட்ட கணக்கில் வரவு வைப்பு  

சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, முன் விசாரணை கலந்தாய்விற்காக ஏப்ரல் 30 அன்று வழக்கை விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

சாமர எம்.பிக்கு வலுக்கும் நெருக்கடி : உயர் நீதிமன்றின் உத்தரவு | Bribery Case Against Chamara


நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் தசநாயக்க, 2016-ஆம் ஆண்டில் ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ​​மாகாண சபை சார்பாக வரையப்பட்ட காசோலையைத் தனது தனிப்பட்ட கணக்கில் வைப்பு செய்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டி இந்த வழக்கு அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மரம் விழுந்து உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, DBKL 824,180 ரிங்கிட் இழப்பீடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

Next Post

“கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

"கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது" – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin