• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி…! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி…! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 18 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

முன்னதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் புருஜெர்டி இத்தகைய கட்டணம் குறித்துக் குறிப்பிட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவிலுள்ள ஈரான் தூதரகம் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.


ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

மின் கட்டமைப்புகள் 



48 மணி நேரத்திற்குள் இந்த நீர்வழியைத் திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

18 கோடி ரூபாய் கட்டணம் என்பது வதந்தி...! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் அதிரடி | Iran Denies Hormuz Strait Transit Fee Rumors 2026

இந்த இக்கட்டான சூழலில், கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் கருத்துகளே தவிர, அவை ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.


உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த நீர்வழியைச் சுற்றி நிலவும் இராஜதந்திரப் போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ஈரானின் இந்த விளக்கம் சர்வதேசச் சந்தையில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலேசியா வருகை 2026 திட்டத்தை உறுதிப்படுத்த மாற்று வழித்தடங்கள் மற்றும் ஆசிய சந்தைகளை அரசு ஆராய்கிறது – Malaysiakini

Next Post

உணவகத்தில் புகைப்பிடித்ததற்காக சுகாதார அமைச்சக அதிகாரிக்கு நோட்டீஸ் | Makkal Osai

Next Post
உணவகத்தில் புகைப்பிடித்ததற்காக சுகாதார அமைச்சக அதிகாரிக்கு நோட்டீஸ் | Makkal Osai

உணவகத்தில் புகைப்பிடித்ததற்காக சுகாதார அமைச்சக அதிகாரிக்கு நோட்டீஸ் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin