• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பால்மா, கோதுமை மாவின் விலை குறித்து அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || பால்மா, கோதுமை மாவின் விலை குறித்து அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளன.


வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.


கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்:


  • விலை உறுதிப்பாடு: உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், எதிர்வரும் புத்தாண்டு பருவகாலம் முடியும் வரை நுகர்வோருக்குச் சுமையளிக்காத வகையில் விலைகளை உயர்த்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • கையிருப்பு உறுதி: அடுத்த மூன்று மாத காலத்திற்குத் தேவையான இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் கோதுமை மா (பிரீமா மற்றும் செரண்டிப்) கையிருப்பில் உள்ளதாக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
  • வினியோக சவால்கள்: எரிபொருள் ஒதுக்கீடு (Quota) காரணமாக விநியோக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நிறுவனங்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றன.
  • எரிபொருள் தேவையை முறைப்படுத்துதல்: உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொருள் தேவையை அடையாள காண்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தரவு சேகரிப்புத் திட்டத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.


 


கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்:


அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பின்வருவோர் கலந்துகொண்டனர்:


  • கே.ஏ. விமலேந்திரராஜா – அமைச்சின் செயலாளர்.
  • கில்மா தகநாயக்க – மேலதிக செயலாளர்.
  • குமுது மீகஹகே – பணிப்பாளர் (வர்த்தகம் மற்றும் ஆராய்ச்சி).
  • ஹேமந்த சமரகோன் – தலைவர், நுகர்வோர் விவகார அதிகார சபை.
  • ரவீந்திர பெர்னாண்டோ – தலைவர், லங்கா சதொச.
  • கோசல வில்பாவ – தலைவர், கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம் (CWE).


 



Read More

Previous Post

டிபிஎஸ்-இல் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெண் புகார் | Makkal Osai

Next Post

Kerala Election 2026 Opinion Polls: கேரளாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? சிஎன்என்- நியூஸ்18 கருத்துக் கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Kerala Election 2026 Opinion Polls: கேரளாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? சிஎன்என்- நியூஸ்18 கருத்துக் கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Kerala Election 2026 Opinion Polls: கேரளாவில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? சிஎன்என்- நியூஸ்18 கருத்துக் கணிப்பு முடிவுகள் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin