• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தக்காளி, வெங்காயத்தில் மாலை… விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயிகள்… | Agriculture News (விவசாய செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தக்காளி, வெங்காயத்தில் மாலை… விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயிகள்… | Agriculture News (விவசாய செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 23, 2026 5:54 PM IST

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தக்காளி, சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தனர்.

+

தக்காளி,

தக்காளி, வெங்காயத்தில் மாலை… விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயிகள்…

தமிழ்நாட்டில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருவதாக கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தக்காளி, சின்ன வெங்காயத்தை மாலையாக அணிந்து வந்து மனு அளித்தனர்.

இதுகுறித்து விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தக்காளி விலை கிலோ ரூ.6 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

தக்காளி விலை அதிகமாக இருக்கும் போது பசுமை குடில் அமைத்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். தக்காளி, சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் கண்டு கொள்வதில்லை. எனவே பசுமை குடில் அமைத்து தக்காளி விலையை முடிந்தவரை குறைந்தபட்ச ஆதார விலையாக 30 ரூபாய் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Namakkal,Tamil Nadu

Read More

Previous Post

ஸ்மித், வார்னருக்கு மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள்… வீரர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா…? | கிரிக்கெட் செய்திகள்

Next Post

மின்சார மீட்டரில் முறைகேடு செய்ததற்காக TNB நிறுவனத்திற்கு ரிம 476,000 செலுத்த ஒரு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. – Malaysiakini

Next Post

மின்சார மீட்டரில் முறைகேடு செய்ததற்காக TNB நிறுவனத்திற்கு ரிம 476,000 செலுத்த ஒரு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin