Last Updated:
நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.
இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் உலகளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகவும் என்றார்
மேலும், 41 நாடுகளிடம் இருந்து இந்தியா எரிசக்தி இறக்குமதி செய்து வருதாக கூறிய பிரதமர் மோடி, நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும் கூறினார்.
#WATCH | On the West Asia conflict, Prime Minister Narendra Modi says, “… In the last decade, India has prioritised storage of crude oil for times of crisis. Today, India has a strategic petroleum reserve of more than 53 lakh metric tonnes, and work is underway to create… pic.twitter.com/12mZ0tVkDK
— ANI (@ANI) March 23, 2026
ஈரான் போர் தொடங்கிய பிறகு வளைகுடா நாடுகளில் இருந்து 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்பியதாகவும் அதிலும் ஈரானில் இருந்து ஆயிரம் பேர் பாதுகாப்பாக நாடு திரும்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் இந்தியா 41 நாடுகளிடம் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்வதாகவும், நாட்டில் தற்போது 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Delhi,Delhi,Delhi
“நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது..” நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம்!


