• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பணிச்சுமையை குறைக்க மார்க் ஜுக்கர்பர்க் எடுத்த அதிரடி முடிவு! | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
பணிச்சுமையை குறைக்க மார்க் ஜுக்கர்பர்க் எடுத்த அதிரடி முடிவு! | Technology News (தொழில்நுட்ப செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 23, 2026 1:51 PM IST

இந்த ஏஐ முகவர் மூலம் ஜுக்கர்பெர்க் தனக்கு தேவையான தரவுகளை மிக விரைவாக பெற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மார்க் ஜுக்கர்பர்க்
மார்க் ஜுக்கர்பர்க்

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க், தனது பணிச்சுமையைக் குறைக்கவும், நிறுவனத்தை திறம்பட நிர்வகிக்கவும் ஒரு பிரத்யேக ஏஐ முகவரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் முழுவதும் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. பெருநிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மனிதர்களுக்கு பதிலாக ஏஐ முகவர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தனது பணிகளுக்கு உதவும் வகையில் ஒரு செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

மார்க்

பொதுவாக ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், அவர் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டுப் பெற வேண்டியிருக்கும். ஆனால், இந்த ஏஐ முகவர் மூலம் ஜுக்கர்பெர்க் தனக்கு தேவையான தரவுகளை மிக விரைவாக பெற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

எதிர்காலத்தில் நிறுவனத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட ‘ஏஐ முகவர்’ இருக்க வேண்டும் என்று ஜுக்கர்பர்க் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதனை தன்னிடமிருந்தே அவர் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read More

Previous Post

புதுச்சேரி தேர்தலில் தவெக கூட்டணி அமைத்துப் போட்டி… எந்தக் கட்சியுடன் தெரியுமா? | TVK Alliance | India News (இந்தியா செய்திகள்)

Next Post

15 kawasan di Semenanjung pada tahap 1, 2 | Makkal Osai

Next Post
15 kawasan di Semenanjung pada tahap 1, 2 | Makkal Osai

15 kawasan di Semenanjung pada tahap 1, 2 | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin