இதனை உடன் இருந்த பயணி வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பகிர்ந்துள்ளார். இந்த காணொளியை 4 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர்.
விமானம் தரை இறங்கியவுடன் விமானிக்கு தான் வரைந்த ஓவியத்தை பரிசாக அளித்தார் அந்தப் பயணி. இதைக் கண்ட விமானி இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
சுற்றி இருந்த விமான பணியாளர்கள் “எங்களை வரைய வில்லையா”, என்று வேடிக்கையாக கேலியாக கேட்டனர்.

