• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நீடிக்கும் போர்.. தடையின்றி எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை..! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நீடிக்கும் போர்.. தடையின்றி எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை..! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 23, 2026 7:27 AM IST

ஈரான் உடனான நேரடி பேச்சுவார்த்தையில், இந்திய எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த 20 கப்பல்கள் உட்பட 22 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க அந்நாடு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி ஆலோசனை

மேற்காசியாவில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியில், எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், கச்சா எண்ணெய், பெட்ரோலியம், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரங்கள் போன்றவற்றின் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி உள்ளிடோர் பங்கேற்றனர். போதுமான எரிபொருள் இருப்பை உறுதி செய்ய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. போதுமான நிலக்கரி கையிருப்பில் இருப்பதால் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்படாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரசாயனங்கள், மருந்துகள், பெட்ரோலிய ரசாயனங்களின் இறக்குமதி ஆதாரங்களை பரவலாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது. பின்னர், மீட்பு பணிகளை ஒருங்கிணைக்க பிரத்யேக குழு அமைக்க அறிவுறுத்திய பிரதமர், பதுக்கலை தடுக்க மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறுவுத்தினார்.

இதற்கிடையே, ஈரான் உடனான நேரடி பேச்சுவார்த்தையில், இந்திய எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த 20 கப்பல்கள் உட்பட 22 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க அந்நாடு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

Previous Post

இலங்கையில் பேருந்து கட்டணம் உயர்வு? அமைச்சரவைக்கு இன்று முக்கிய முன்மொழிவு – Sri Lanka Tamil News

Next Post

இந்த போரை நிறுத்துங்கள்: ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை முடிக்க வலியுறுத்திய அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர் – Sri Lanka Tamil News

Next Post
இந்த போரை நிறுத்துங்கள்: ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை முடிக்க வலியுறுத்திய அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர் – Sri Lanka Tamil News

இந்த போரை நிறுத்துங்கள்: ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை முடிக்க வலியுறுத்திய அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin