வடக்கு பிராந்தியத்தில் கடுமையான வெப்பம் நீடித்து வருவதால், தீபகற்ப மலேசியாவின் 12 பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் முதலாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. கெடாவின் பாடாங் தெராப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, அங்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலை (வெப்ப அலை) எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது […]
Read More
