• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

₹100க்கும் கிடைக்கும் வாழை இலை!! மாட்டுத்தாவணி மார்க்கெட் விலை சரிவு… | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
₹100க்கும் கிடைக்கும் வாழை இலை!! மாட்டுத்தாவணி மார்க்கெட் விலை சரிவு… | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலைஇலை

மதுரை அருகிலுள்ள பரவை மற்றும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டுகளில் வாழை இலை விலை கணிசமாக சரிந்துள்ளது. தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்கள் மற்றும் வாழை இலைகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு இம்மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. வெளியூரிலிருந்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். சமீப காலமாக வத்தலகுண்டு, குள்ளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாழை இலைகள் அதிகளவில் வரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதே அளவில் தேவை இல்லாததால் விலை சரிவடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கட்டு வாழை இலை ரூ.1000 வரை விற்பனையாக இருந்த நிலையில், தற்போது ரூ.800 ஆக குறைந்துள்ளது.

Read More

Previous Post

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக… பரபரக்கும் புதுச்சேரி தேர்தல்   | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

Next Post
தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

தொடரும் ஈரான் போர் பதற்றம்: முதலீட்டாளர்கள் உடனே 'செய்ய வேண்டிய' ஒன்று; 'செய்யக்கூடாத' ஒன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin