• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு! அரசாங்கத்திற்கு நாமல் கூறும் அறிவுரை

GenevaTimes by GenevaTimes
March 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எரிபொருள் விலை அதிகரிப்பு! அரசாங்கத்திற்கு நாமல் கூறும் அறிவுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலைக்கு அரசாங்கம் தற்போது டீசலைக் கொள்முதல் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகள்



அதன்போது, நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்த விலையில் எண்ணெயைக் கொள்முதல் செய்வது சாத்தியம் என்று அரசாங்கம் முன்பு கூறியிருந்தது என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு! அரசாங்கத்திற்கு நாமல் கூறும் அறிவுரை | Namal Blames Government For Fuel Price Hike



அதன்படி, அத்தகைய நட்பு நாடு ஏதேனும் இருந்தால், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெயைப் பெற முயற்சிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அத்தோடு, தற்போது எதிர்க்கட்சிகளை அரசாங்கம் அவதூறு செய்வதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்றும் நாமல் ராஜபக்ச சாடியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஈரானிய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா அனுமதி: இந்தியா முடிவு?|30-Day Window: India Eyes Iranian Oil Amid Shortage

Next Post

உள்நாட்டு விமானங்களுக்கான உச்ச வரம்பு கட்டுப்பாட்டை நீக்குகிறது மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
உள்நாட்டு விமானங்களுக்கான உச்ச வரம்பு கட்டுப்பாட்டை நீக்குகிறது மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

உள்நாட்டு விமானங்களுக்கான உச்ச வரம்பு கட்டுப்பாட்டை நீக்குகிறது மத்திய அரசு! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin