• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள்… நாளை அறிவிக்க வாய்ப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள்… நாளை அறிவிக்க வாய்ப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 21, 2026 9:04 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஞாயிறு அன்று அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News18
News18

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் ஞாயிறு அன்று அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறி தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது.

ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதி செய்த என்.ஆர்.காங்கிரஸ், தொகுதி உடன்பாட்டையும் இறுதி செய்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் லஜக இணைந்துள்ளது. அதேபோல் அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகும் எனத் தெரிகிறது. அதேபோல் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் விசிக 3 தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்துள்ளது.

இதனிடையே, தவெக வேட்பாளர்கள் தேர்வு கடந்த 16ஆம் தேதி இறுதி செய்யப்பட்டது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய திங்கட்கிழமை இறுதி நாள் என்பதால், தவெக வேட்பாளர்களை விஜய் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் விசில் சின்னத்தில் களம் இறங்க தவெக திட்டமிட்டுள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

QR முறை மூலம் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு : இன்று இரவு முதல் நடைமுறை

Next Post

LPG Cylinder | எரிவாயு தட்டுப்பாடு.. கூடுதல் சிலிண்டர்கள்.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

Next Post
LPG Cylinder | எரிவாயு தட்டுப்பாடு.. கூடுதல் சிலிண்டர்கள்.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

LPG Cylinder | எரிவாயு தட்டுப்பாடு.. கூடுதல் சிலிண்டர்கள்.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin