• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரான் மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் : இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரான் மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் : இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்கள் இந்த வாரம் குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமடையும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இராணுவ அதிகாரிகளுடன் இன்று (21) நடைபெற்ற பாதுகாப்பு மதிப்பாய்வுக் கூட்டத்தின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.



ஈரானிய பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அவர்களின் தளபதிகளைக் கொன்று குவிப்பதும், ஈரானின் மூலோபாயத் திறன்களைச் சிதைப்பதும் எமது முக்கிய இலக்காகும் என டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ (Times of Israel) பத்திரிகையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதல்கள் ஓயாது 



இஸ்ரேல் மற்றும் வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களும் நீக்கப்படும் வரை இந்தத் தாக்குதல்கள் ஓயாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் : இஸ்ரேல் பகிரங்க அறிவிப்பு | Katz Says Strikes On Iran To Intensify This Week

யுத்தத்தின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை நாங்கள் எமது நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வாரத்தில் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அறிவிப்பு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஷா ஆலமில் கோர விபத்து: முதியவர் பலத்த காயம் | Makkal Osai

Next Post

மக்கள் நலனுக்கான ஆட்சியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையும்: சஜித் அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
மக்கள் நலனுக்கான ஆட்சியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணையும்: சஜித் அறிவிப்பு – Sri Lanka Tamil News

மக்கள் நலனுக்கான ஆட்சியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி - ஐக்கிய மக்கள் சக்தி இணையும்: சஜித் அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin