• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் விபத்து : முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!

GenevaTimes by GenevaTimes
March 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் விபத்து : முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி, கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இன்று(21) காலை 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் நால்வர் பயணித்த நிலையில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழில் விபத்து : முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி! | Accident In Jaffna Mother And Daughter Died

அத்துடன் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து குறித்து சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சுற்றுலாப் போக்குவரத்துத் துறைக்கு இலக்கு வைக்கப்பட்ட ஆதரவு வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது: தியோங் கிங் | Makkal Osai

Next Post

ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா அனுமதி: உலக எரிசக்தி நெருக்கடி தீர்வா?|Big Move: US Opens Door for Iran Oil Sales

Next Post
ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா அனுமதி: உலக எரிசக்தி நெருக்கடி தீர்வா?|Big Move: US Opens Door for Iran Oil Sales

ஈரான் எண்ணெய்க்கு அமெரிக்கா அனுமதி: உலக எரிசக்தி நெருக்கடி தீர்வா?|Big Move: US Opens Door for Iran Oil Sales

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin