• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

61,000க்கும் அதிகமான மின்துண்டிப்பு முறைப்பாடுகள் பதிவு

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
61,000க்கும் அதிகமான மின்துண்டிப்பு முறைப்பாடுகள் பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கை மின்சார சபை இன்று பிற்பகல் 2 மணிக்குள் 61,000க்கும் அதிகமான மின் தடை முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளது.


மே 21 மற்றும் 26 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடந்த ஆறு நாட்களில் 467,500 க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.


அதன்படி, இன்று பிற்பகல் 2 மணிக்குள்ளாக சுமார் 26,700 மின் துண்டிப்புகள் சீர்செய்யப்பட்டு 425,500 நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட அனைத்து நுகர்வோருக்கும் மின்சாரத்தை மீட்டெடுக்க CEB நிர்வாகமும் சேவை ஊழியர்களும் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். 


இருப்பினும், வெள்ளிக்கிழமை (மே 24) வரை, 59,400 க்கும் மேற்பட்ட மின் முறிவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக மே 21 மற்றும் 24 க்கு இடைப்பட்ட காலத்தில் 431,500 க்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு மின் தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவரை அரசு அடையாளம் கண்டுள்ளது – அன்வார் – Malaysiakini

Next Post

பிரஜ்வல் பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: அமைச்சர் ஜி.பரமேஸ்வரா | No official response from Centre yet on request to cancel Prajwal Revanna’s passport says Karnataka Home Minister

Next Post
பிரஜ்வல் பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: அமைச்சர் ஜி.பரமேஸ்வரா | No official response from Centre yet on request to cancel Prajwal Revanna’s passport says Karnataka Home Minister

பிரஜ்வல் பாஸ்போர்ட் குறித்து மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: அமைச்சர் ஜி.பரமேஸ்வரா | No official response from Centre yet on request to cancel Prajwal Revanna's passport says Karnataka Home Minister

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin