நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால், உங்களுக்கு ரூ.89,990 நிலையான வட்டி கிடைக்கும். ஒருவர் தபால் அலுவலகத்தில் 5 ஆண்டு நேர வைப்பு திட்டத்தில் ரூ.2,00,000 டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் அவருக்கு ரூ.89,990 என்ற நிலையான வட்டியுடன் மொத்தமாக ரூ.2,89,990 கிடைக்கும். தற்போது, நாட்டில் வேறு எந்த வங்கியும் 5 ஆண்டு எஃப்டி திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குவதில்லை.


