• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காங்கிரஸ் டூ பாஜக; கட்சியில் சேர்ந்த மறுநாளே வேட்பாளராக அறிவிப்பு! அசாம் சுவாரஸ்யம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
காங்கிரஸ் டூ பாஜக; கட்சியில் சேர்ந்த மறுநாளே வேட்பாளராக அறிவிப்பு! அசாம் சுவாரஸ்யம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 19, 2026 10:23 PM IST

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவில் இணைந்த எம்பி பிரத்யூத் போர்டோலோய்க்கு அடுத்த நாளே திஸ்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு.

News18
News18

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவருக்கு அடுத்த நாளே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்பி பிரத்யூத் போர்டோலோய், கடந்த செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று அவர் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமையன்று பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. 88 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் ஒரே ஒரு நாளுக்கு முன்பு கட்சியில் இணைந்த போர்டோலோய்க்கு திஸ்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போர்டோலோயின் மகன் பிரதீக் காங்கிரஸ் கட்சி சார்பில் மார்கரிடா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் தனது தந்தை பாஜகவில் இணைந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

தாம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டால் வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்றும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்காக செயல்படுவேன் என்றும் பிரதீக் கூறினார்.

First Published :

Mar 19, 2026 10:23 PM IST

Read More

Previous Post

அமெரிக்கா செல்வோருக்கு ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Next Post

விவசாயிகளுக்கு குட் நியூஸ்… ஒரு பைசா செலவின்றி நீங்களே தயாரிக்கலாம்… தரமான இயற்கை உரம்

Next Post
விவசாயிகளுக்கு குட் நியூஸ்… ஒரு பைசா செலவின்றி நீங்களே தயாரிக்கலாம்… தரமான இயற்கை உரம்

விவசாயிகளுக்கு குட் நியூஸ்... ஒரு பைசா செலவின்றி நீங்களே தயாரிக்கலாம்... தரமான இயற்கை உரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin