• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலகைக் குலைக்கும் பேராபத்து: இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலகைக் குலைக்கும் பேராபத்து: இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) எச்சரித்துள்ளார்.

தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க – சியோனிச எதிரிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதனையும் பெற்றுத்தராது.

மாறாக, அவை நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.

இது ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கக்கூடிய கட்டுப்படுத்த முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது பிராந்தியத்தில் பெரும் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

‘Ops Selamat 26’ சோதனை தொடங்கியது ஜோகூர் போலீஸ் | Makkal Osai

Next Post

Puducherry Election 2026 | Rangasamy | யாருடன் கூட்டணி?- கோயிலில் முடிவெடுக்கிறாரா ரங்கசாமி? | India Videos (இந்தியா வீடியோக்கள்)

Next Post
Puducherry Election 2026 | Rangasamy | யாருடன் கூட்டணி?- கோயிலில் முடிவெடுக்கிறாரா ரங்கசாமி? | India Videos (இந்தியா வீடியோக்கள்)

Puducherry Election 2026 | Rangasamy | யாருடன் கூட்டணி?- கோயிலில் முடிவெடுக்கிறாரா ரங்கசாமி? | India Videos (இந்தியா வீடியோக்கள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin