• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா..? அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 17, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா..? அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 17, 2026 3:04 PM IST

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா என அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மொஜ்தபா கமேனி - டெனால்ட் டிரம்ப்
மொஜ்தபா கமேனி – டெனால்ட் டிரம்ப்

ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா என சந்தேகம் எழுந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் மொஜ்தபா கமேனி மோசமாக சிதைந்துவிட்டதாக பலர் கூறி வருவதாகத் தெரிவித்தார். மொஜ்தபா கமேனி ஒரு காலை இழந்துவிட்டதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில், டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கி, ஹோர்முஸ் நீரிணையை மூடவில்லை என்றும் எதிரி நாட்டு கப்பல்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். மேலும் தாங்கள் போர் நிறுத்தத்தைக் கேட்கவில்லை என்றும் இந்த போர் மீண்டும் நிகழாத வகையில் முடிவுக்கு வர விரும்புவதாகவும் அராக்கி தெரிவித்தார்.

மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகம் தனது வான்வெளியை மூடியுள்ளது. துபாய், அபுதாபி விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஈரான் போருக்கு எதிர்ப்பு : ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரி பதவி விலகினார்

Next Post

மகனைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த பெண் இராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

மகனைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்த பெண் இராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin