• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பேருந்துகள் மோதியதில் இரு மாணவர்கள் காயம்

GenevaTimes by GenevaTimes
March 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பேருந்துகள் மோதியதில் இரு மாணவர்கள் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்ற பாடசாலை பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இன்று காலை 7:45 மணியளவில், தலவாக்கலை புனித பற்றிக் கல்லூரி (St. Patrick’s College) மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் பயணித்த சிறிய ரக பேருந்து, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது. இதில் பாடசாலை பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்தின் போது பேருந்தில் பயணித்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சாரதியின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தகவலறிந்த தலவாக்கலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


செ.தி. பெருமாள்




Read More

Previous Post

பழம்பெரும் பாலிவுட் நடிகை உயிரிழப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி | Makkal Osai

Next Post

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல் – Sri Lanka Tamil News

Next Post
அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல் – Sri Lanka Tamil News

அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. வருமா? விஜய்யின் முடிவுக்காக காத்திருக்கும் தமிழக அரசியல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin