• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

SSM இல் பதிவு செய்யாதவர்களுக்கும் டீசல் மானியம் வழங்குவீர்: அரசாங்கத்திடம் வேண்டுகோள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
SSM இல் பதிவு செய்யாதவர்களுக்கும் டீசல் மானியம் வழங்குவீர்: அரசாங்கத்திடம் வேண்டுகோள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசிய நிறுவனங்களின் ஆணையத்தின் (SSM) கீழ் பதிவுசெய்யப்பட்ட நடத்துனர்க்ளுக்கும் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் விலக்குகளை மட்டுப்படுத்தக் கூடாது என்று பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. மலேசியா பள்ளி பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அமலி முனிஃப் ரஹ்மத் கூறுகையில், சில நடத்துனர்கள்  தங்கள் சேவைகளை மலேசிய கூட்டுறவு சங்கங்கள் ஆணையம் (SKM), உள்ளூர் அதிகாரிகள் அல்லது சங்கங்களின் பதிவாளர் (RoS) ஆகியவற்றில் பதிவு செய்கிறார்கள்.

உதாரணமாக, ஆதரவற்றோர் இல்ல அமைப்புகள் RoS உடன் பதிவு செய்கின்றன. அதே நேரத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு சொந்தமான பள்ளி பேருந்துகள் SKM இல் பதிவு செய்கின்றன என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார். தீபகற்ப மலேசியாவில் சிலர் SSMஇல் பதிவு செய்யவில்லை. சபா மற்றும் சரவாக்கில், அவை உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பம்புகளின் விலை லிட்டருக்கு RM2.30 ஆக இருக்கும் போது பள்ளி பேருந்து நடத்துபவர்கள் லிட்டருக்கு RM1.88 மானியம் பெற்றால், SSM இல் பதிவு செய்யாத ஆபரேட்டர்கள் லிட்டருக்கு 42 சென் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த மாதம் அரசுக்கு குறிப்பாணை சமர்ப்பிக்க கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் அமலி. செவ்வாயன்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம், தீபகற்ப மலேசியாவுக்கான இலக்கு டீசல் மானியங்களுக்கு அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக அறிவித்தார்.

10 வகையான பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 23 வகையான சரக்கு போக்குவரத்து வாகனங்கள் டீசல் மானியத்தை தொடர்ந்து அனுபவிக்கும் என்றார். 10 பொது போக்குவரத்து வாகனங்கள் school buses, express buses, stage buses, feeder buses, minibuses, rental cars, taxis, hearses அல்லது vans, ambulances, மற்றும் fire trucks

பான் மலேசியா பஸ் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் அஷ்பர் அலி இந்த அறிவிப்பை வரவேற்றார். ஆனால் எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்டேஜ் பஸ்களுக்கான மாதாந்திர டீசல் மானிய ஒதுக்கீட்டை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும் என்றார். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், தற்போது ஸ்டேஜ் பேருந்துகளுக்கு 1,440 லிட்டரும், விரைவுப் பேருந்துகளில் 2,880 லிட்டரும் மாதத்திற்கு லிட்டருக்கு ரிங்கிட் 1.88 என்பது போதுமானதாக இல்லை என்று அஷ்பர் கூறினார்.

ஸ்டேஜ் பஸ்களுக்கு 4,000 லிட்டராகவும், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு 6,000 லிட்டராகவும் லிட்டருக்கு 1.50 ரிங்கிட் ஒதுக்கீட்டை அதிகரிக்க அவர் பரிந்துரைத்தார். தற்போதுள்ள ஒதுக்கீடு 15 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் மற்றும் விலை மற்றும் அளவு அடிப்படையில் போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார். கோட்டா அதிகரிப்புக்கான கோரிக்கை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.



Read More

Previous Post

“இந்தியாவோ வல்லராசாக முயற்சிக்கிறது… ஆனால் நாம் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறோம்…” – பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் !

Next Post

சிங்கப்பூரில் இந்தியர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி!!

Next Post
சிங்கப்பூரில் இந்தியர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி!!

சிங்கப்பூரில் இந்தியர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin