• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி கோப்பைகளை வாரிக்குவிக்கும் இந்தியா.. 30 ஆண்டுகால வளர்ச்சி குறித்து டிராவிட் நெகிழ்ச்சி! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஐசிசி கோப்பைகளை வாரிக்குவிக்கும் இந்தியா.. 30 ஆண்டுகால வளர்ச்சி குறித்து டிராவிட் நெகிழ்ச்சி! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 15, 2026 10:30 PM IST

இந்திய கிரிக்கெட்டிடம் எப்போதும் அபாரமான திறமை இருந்தது. தற்போது அந்தத் திறமை மைதானத்தில் வெற்றிகளாக மாறத் தொடங்கியுள்ளது.

News18
News18

பிசிசிஐ-யின்  வருடாந்திர விருது வழங்கும் விழாவில், இந்திய கிரிக்கெட்டிற்கு அவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, அவருக்கு உயரிய விருதான ‘கர்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனை விருது’ வழங்கிக் கௌரவிக்கப்படது. இந்த நிகழ்வில் பேசிய டிராவிட், கடந்த முப்பது ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் வளர்ந்த விதம் பிரமிக்க வைப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்று வருகிறது. ஆண்களுக்கான இரண்டு டி20 உலகக் கோப்பைகள், பெண்களுக்கான ஒருநாள் உலகக் கோப்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்களின் உலகக் கோப்பைகள் என அனைத்து ஐசிசி (ICC) கோப்பைகளையும் இந்தியா வென்றுள்ளது.

இது குறித்துப் பேசிய டிராவிட், “இந்திய கிரிக்கெட்டிடம் எப்போதும் அபாரமான திறமை இருந்தது. தற்போது அந்தத் திறமை மைதானத்தில் வெற்றிகளாக மாறத் தொடங்கியுள்ளது. இதற்குக் கடின உழைப்பாளிகளான வீரர்கள், சிறந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உள்நாட்டு கட்டமைப்பு வசதிகளே காரணம்” என்று புகழாரம் சூட்டினார்.

குறிப்பாக, 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் குறித்து பேசிய டிராவிட், “சஞ்சு நீண்ட காலமாக அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். கடினமான காலங்களைச் சந்தித்த அவர், உலகக் கோப்பையின் கடைசி மூன்று முக்கியமான போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து, இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது ஒரு பயிற்சியாளராக எனக்கு மிகுந்த நிறைவைத் தருகிறது” என்று கூறினார்.

First Published :

Mar 15, 2026 10:30 PM IST

Read More

Previous Post

2021ல் 8 கட்டங்கள்; 2026ல் ஏன் 2 கட்டங்கள்? மேற்குவங்க தேர்தலில் நடந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?  

Next Post

“உயிருடன் உள்ளேன்; ஆதாரம் போதுமா” – வதந்திகளுக்கு பெஞ்சமின் நெதன்யாகு பதில் | World News (உலக செய்திகள்)

Next Post
“உயிருடன் உள்ளேன்; ஆதாரம் போதுமா” – வதந்திகளுக்கு பெஞ்சமின் நெதன்யாகு பதில் | World News (உலக செய்திகள்)

“உயிருடன் உள்ளேன்; ஆதாரம் போதுமா” – வதந்திகளுக்கு பெஞ்சமின் நெதன்யாகு பதில் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin