• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || விஜய் எனக்குப் பிடித்த நடிகர் : புதுடெல்லியில் நாமல்

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || விஜய் எனக்குப் பிடித்த நடிகர் : புதுடெல்லியில் நாமல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தென்னிந்தியாவிலேயே தனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய் என்றும், தான் அவருடைய ரசிகர்களில் ஒருவன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிப்படையாகத் தெரிவித்தார்.


புதுடெல்லியில் இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026 பொது உரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்


விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நாமல், 


விஜய் சிறந்த நடிகர், ஆனால் நடிப்பு என்பது வேறு, அரசியல் என்பது முற்றிலும் வேறு என்பதை அவர் உணர வேண்டும் என்று கூறினார்.


சினிமாவில் நடிப்பது போல் அல்லாமல், அரசியலில் அவர் ஒரு நிஜக்காலத் திரைக்கதையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்


அதேநேரம், கச்சத்தீவை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கேட்கப்பட்ட போது, 1974 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பகுதி என்று நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மாநில அரசுகளால் அல்லாமல், மத்திய அரசுகளுக்கு இடையிலேயே தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். R


 



Read More

Previous Post

ரூ. 228 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மகனிடம் 2வது நாளாக சிபிஐ விசாரணை | Makkal Osai

Next Post

Cylinder Shortage | இந்த வசதியுள்ள வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகிக்க தடை… புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு

Next Post
Cylinder Shortage | இந்த வசதியுள்ள வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகிக்க தடை… புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு

Cylinder Shortage | இந்த வசதியுள்ள வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகிக்க தடை... புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin