• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளை அவசரம் அவசரமாக வெளியேற்றினர்.

Also Read :
குஜராத் மாலின் கேமிங் சென்டரில் பயங்கர தீ விபத்து : 27 பேர் உயிரிழந்த சோகம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் 7 பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

விளம்பரம்

காயமடைந்த குழந்தைகள் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

  • First Published : May 26, 2024, 11:25 am IST

Read More

Previous Post

Tamilmirror Online || சிறுவன், சிறுமி துஷ்பிரயோகம்: சித்தப்பாக்கள் கைது

Next Post

வங்கதேச அணிக்கு ஷாக் தந்த ‘இந்திய யு-19 WC வீரர்’- வரலாறு படைத்த யுஎஸ்ஏ! | Former India U19 player stuns Bangladesh USA made history t20

Next Post
வங்கதேச அணிக்கு ஷாக் தந்த ‘இந்திய யு-19 WC வீரர்’- வரலாறு படைத்த யுஎஸ்ஏ! | Former India U19 player stuns Bangladesh USA made history t20

வங்கதேச அணிக்கு ஷாக் தந்த ‘இந்திய யு-19 WC வீரர்’- வரலாறு படைத்த யுஎஸ்ஏ! | Former India U19 player stuns Bangladesh USA made history t20

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin