• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்கா நாளொன்றுக்கு $890 மில்லியன் செலவழிப்பதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வோஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஊடக அறிக்கைகள் இவ்வாறு தெரிவித்தன.



விமான நடவடிக்கைகளுக்கு தினமும் $30 மில்லியன், கடற்படை நடவடிக்கைகளுக்கு $15 மில்லியன் மற்றும் தரை நடவடிக்கைகளுக்கு $1.5 மில்லியன் செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் செலவான தொகை

போரின் முதல் ஆறு நாட்களில் மட்டும் $11.3 பில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக தொடர்புடைய ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

அதன்படி, “ஒபரேஷன் எபிக் ஃப்யூரி” என்று பெயரிடப்பட்டுள்ள இது, அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட செலவுமிக்க இராணுவ நடவடிக்கையாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு | Us Spends 890 Million A Day On War


பெப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதல்களின் முதல் 100 மணி நேரத்திற்கு 3.7 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாக தொடர்புடைய அறிக்கை கூறுகிறது.

முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்க வரி வருவாயில் 11 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாக பென்டகன் காங்கிரஸிடம் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்


ஜூன் 2025 இல் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட “ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்” நடவடிக்கைக்கு செலவிடப்பட்ட தொகை 2.26 பில்லியன் டொலர்கள் செலவானது.

இந்த நடவடிக்கை இரண்டரை மணி நேரம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு எதிரான போர் : நாளொன்றுக்கு அமெரிக்காவிற்கு ஏற்படும் செலவு | Us Spends 890 Million A Day On War

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மாணவர் தாக்கி காயம்: தலைமையாசிரியர் கைது | Makkal Osai

Next Post

#IBLA21 | “ஒலிம்பிக் தங்கமே அடுத்த இலக்கு” – CNBC ஸ்போர்ட்ஸ் லீடர் விருது வென்ற பின் சூர்யகுமார் யாதவ் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
#IBLA21 | “ஒலிம்பிக் தங்கமே அடுத்த இலக்கு” – CNBC ஸ்போர்ட்ஸ் லீடர் விருது வென்ற பின் சூர்யகுமார் யாதவ் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

#IBLA21 | "ஒலிம்பிக் தங்கமே அடுத்த இலக்கு" - CNBC ஸ்போர்ட்ஸ் லீடர் விருது வென்ற பின் சூர்யகுமார் யாதவ் பேச்சு! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin