• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயம்

GenevaTimes by GenevaTimes
March 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 


செ.தி.பெருமாள்


  நுவரெலியாவில் இருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (13) மாலை 4:30 மணியளவில் மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியின் ரொக்வூட் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


நேற்று (12) நுவரெலியா பகுதியிலிருந்து இரண்டு வாகனங்களில் ஒரு குழுவினர் சிவனொளிபாத மலைக்குச் சென்றுள்ளனர். இன்று மாலை அவர்கள் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ரொக்வூட் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


விபத்துக்குள்ளான காரில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பயணித்துள்ளனர். இவர்களில் மூன்று ஆண்கள் காயமடைந்த நிலையில், பின்னால் வந்த காரில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மலையக வீதிகளில் பயணிக்கும்போது போதிய ஓய்வுடனும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.



 



Read More

Previous Post

எம்.ஜி.ஆர். குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டு ராஜேந்திர பிரசாத் வீடியோ வெளியீடு | Makkal Osai

Next Post

Gas Cylinder | பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு.. சிலிண்டர் பயனர்களுக்கு மத்திய அரசு குட் நியூஸ்! | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gas Cylinder | பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு.. சிலிண்டர் பயனர்களுக்கு மத்திய அரசு குட் நியூஸ்! | வணிகம் போட்டோகேலரி

Gas Cylinder | பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாடு.. சிலிண்டர் பயனர்களுக்கு மத்திய அரசு குட் நியூஸ்! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin