• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் ‘காந்தாரா’ பட நடிகை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 13, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
நடிகர் தனுஷுக்கு ஜோடியாகும் ‘காந்தாரா’ பட நடிகை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் (டி55) நடிக்கிறார்.

மேலும், ‘லப்பர் பந்து’ பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனது 56வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ‘ஏஸ், மதராஸி, காந்தாரா’ போன்ற படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘உறியடி’ விஜயகுமார் வில்லனாக நடிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleநீங்கள் கூறுவது உண்மையென்றால் எனது ஆறாண்டு இடைநீக்கத்தை நீக்குவீர்; அம்னோவிற்கு கோரிக்கை விடுத்த ஹிஷாமுடின்
Next articleகாட்டில் காணாமல் போனவர் 5 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்
tamiltamil



Read More

Previous Post

Cylinder shortage : மீண்டும் விறகு அடுப்பிற்கு போக முடியாது… பதட்டத்தில் இல்லத்தரசிகள் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Next Post

ஈஸ்டர் தாக்குதல் : தேவாலயத்தை காட்ட சுரேஷ் சலே உதவினாரா… மொட்டுக்கட்சி கேள்வி

Next Post
ஈஸ்டர் தாக்குதல் : தேவாலயத்தை காட்ட சுரேஷ் சலே உதவினாரா… மொட்டுக்கட்சி கேள்வி

ஈஸ்டர் தாக்குதல் : தேவாலயத்தை காட்ட சுரேஷ் சலே உதவினாரா... மொட்டுக்கட்சி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin