• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயிருடன் வந்தார் கமேனியின் மனைவி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவி உயிரிழந்ததாக வெளியான செய்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் மறுத்துள்ளன.

ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பகர்சாதே உயிருடன் இருப்பதாக தெரியவருகிறது.

முன்னதாக, கடந்த பெப்ரவரி 28 அன்று கமேனியின் இல்லத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தவறான செய்திகள்

அந்த தாக்குதலில் காயமடைந்ததால் கமேனியின் மனைவி உயிரிழந்ததாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.ஆனால், அவை தவறான தகவல்கள் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “புரட்சித் தலைவர் கமேனியின் மனைவி உயிருடன் உள்ளார்; அவர் உயிரிழந்ததாக வெளியான ஆரம்ப செய்திகள் தவறானவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரது தற்போதைய உடல்நிலை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பு, ஈரான் ஊடகங்களில் சிலர் தாக்குதலுக்குப் பிறகு அவர் கோமா நிலையில் இருந்ததாகவும் பின்னர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

“வாடகை பாகுபாட்டினால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்; ஆனால் மலாய் மற்றும் சீன இனத்தவர்களும் பாதிக்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.” – Malaysiakini

Next Post

ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர் | Makkal Osai

Next Post
ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்… முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர் | Makkal Osai

ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்... முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin