• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மோதலுக்கு மத்தியில் ஈரானிய ஜனாதிபதியை தொடர்பு கொண்ட மோடி!

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மோதலுக்கு மத்தியில் ஈரானிய ஜனாதிபதியை தொடர்பு கொண்ட மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் இந்திய பிரதமர் நரந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.



இதன்போது, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல் குறித்து அவர் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த உரையாடலில், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவது மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து “ஆழ்ந்த கவலை” இருப்பதாக மோடி தெரிவித்ததாக அவர் தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.

இந்திய குடிமக்களின் பாதுகாப்பு 



மேலும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க இந்தியா உறுதியாக இருப்பதை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், பிரச்சினைகளைத் தீர்க்க உரையாடல் மற்றும் தூதரக வழிமுறைகள் முக்கியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Had a conversation with Iranian President, Dr. Masoud Pezeshkian, to discuss the serious situation in the region.

Expressed deep concern over the escalation of tensions and the loss of civilian lives as well as damage to civilian infrastructure.

The safety and security of…

— Narendra Modi (@narendramodi) March 12, 2026



அதே நேரத்தில், வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தான் தனது முக்கிய முன்னுரிமை எனவும், பொருட்கள் மற்றும் ஆற்றல் வளங்கள் தடையின்றி பேணப்படுவது அவசியம் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த நேர்மைப் பண்பாடு மிக முக்கியமானது – Malaysiakini

Next Post

LPG Cylinder | சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு… மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

Next Post
LPG Cylinder | சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு… மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

LPG Cylinder | சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு... மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin