• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து.. 20 அடி உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்பால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து.. 20 அடி உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்பால் பரபரப்பு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 12, 2026 4:56 PM IST

ஆந்திர மாநிலம் அமராவதி அருகே வெலகபூடியில் எல் அண்ட் டி கிடங்கில் தீ விபத்து, பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து, 20 அடி உயரத்திற்கு தீப்பிழம்பு. தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.

தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து
தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து

ஆந்திர மாநிலம் அமராவதி அருகே உள்ள வெலகபூடியில், எல் அண்ட் டி நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைப்புகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் பற்றி எரிந்ததால், சுமார் 20 அடி உயரத்திற்குத் தீப்பிழம்பும், அடர்ந்த கரும்புகையும் சூழ்ந்தது.

ஆந்திர மாநிலம் அமராவதி அருகே உள்ள வெலகபூடியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கிடங்கு உள்ளது. அங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் பைப்புகள் ஆகியவை பெரும் அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அந்த கிடங்கில் இன்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு தீ சுமார் 20 அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எறிந்தது.

பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் இருந்த காரணத்தால் அடர்ந்த கரும்புகை விண்ணை மட்டும் அளவில் பரவியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாசிப்பதற்கு இடையூறுகள் ஏற்பட்டன. தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீடு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

தனியார் நிறுவன கிடங்கில் திடீர் தீ விபத்து.. 20 அடி உயரத்திற்கு எழும்பிய தீப்பிழம்பால் பரபரப்பு!

Read More

Previous Post

சிறி லங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கைது

Next Post

LPG Cylinder Shortage Leaves Vegetables Unsold in Namakkal Wholesale Market | வணிகச் செய்திகள்

Next Post
LPG Cylinder Shortage Leaves Vegetables Unsold in Namakkal Wholesale Market | வணிகச் செய்திகள்

LPG Cylinder Shortage Leaves Vegetables Unsold in Namakkal Wholesale Market | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin