• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வெற்றி, வெற்றி, வெற்றி… ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப்  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வெற்றி, வெற்றி, வெற்றி… ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப்  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
வெற்றி, வெற்றி, வெற்றி… ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா …

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா திறம்பட வெற்றி பெற்றுள்ளது, தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் விளைவு தீர்மானிக்கப்பட்டது, ஆனால் படைகள் பணியை தொடர்கின்றன” என கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், அணுசக்தி போட்டியை பின்னணையாகக் கொண்டு, கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார், பின்னர் ஈரான் வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல்கள் தொடங்கியது. 

இந்த மோதல் மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உருவாக்கியதுடன், கச்சா எண்ணெய் விலை சீரற்ற நிலையில், பல நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், போரை முடிவுக்கு கொண்டு வர, போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரிக்கவும், எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை வழங்கவும் வேண்டும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரில் அமெரிக்கா திறம்பட வெற்றி பெற்றுள்ளது, தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களில் விளைவு தீர்மானிக்கப்பட்டது, ஆனால் படைகள் பணியை தொடர்கின்றன” என கூறியுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.


Add as a preferred source on Google

Read More

Previous Post

20 ஆண்டுகள் காத்திருப்பு.. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு… நூலிழையில் உயிர் தப்பிய ஃபரூக் அப்துல்லா | India News (இந்தியா செய்திகள்)

Next Post

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' – ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

Next Post
`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' – ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

`கப்பலை மூழ்கடிப்பது தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்' - ஈரான் கப்பலை தாக்கியது குறித்து ட்ரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin