• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

20 ஆண்டுகள் காத்திருப்பு.. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு… நூலிழையில் உயிர் தப்பிய ஃபரூக் அப்துல்லா | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 12, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
20 ஆண்டுகள் காத்திருப்பு.. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு… நூலிழையில் உயிர் தப்பிய ஃபரூக் அப்துல்லா | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 12, 2026 11:13 AM IST

ஜம்முவில் திருமண நிகழ்ச்சியில் ஃபரூக் அப்துல்லாவை கமல் சிங் ஜம்வால் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு

ஜம்முவின் கிரேட்டர் கைலாஷில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜம்மு காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா ஜம்முவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அங்கிருந்து திரும்பும்போது, திடீரென ஒருவர் பரூக் அப்துல்லாவை நெருங்கி பின்னங் கழுத்தில் துப்பாக்கியை வைத்து சுட முயன்றார். இப்படியான ஒரு தருணத்திற்காக 20 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

BREAKING: An assassination attempt on Farooq Abdullah was foiled at a wedding function in Jammu. An armed attacker reached close range and fired, but security personnel deflected the shot. The assailant has been arrested. No one was injured. pic.twitter.com/Df0iTk4yf6


— News Algebra (@NewsAlgebraIND) March 11, 2026

இந்த விபரீத முயற்சியில் ஈடுபட்டவர் பெயர் கமல் சிங் ஜம்வால் என்பதும், அவர் ஜம்முவின் மண்டி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. Z-பிளஸ் பாதுகாக்கப்பு உள்ள ஒரு தலைவரை மிக அருகில் சென்று ஒருவர் தாக்க முயன்றது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

First Published :

Mar 12, 2026 11:13 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

20 ஆண்டுகள் காத்திருப்பு.. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மீது துப்பாக்கி சூடு… நூலிழையில் உயிர் தப்பிய ஃபரூக் அப்துல்லா

Read More

Previous Post

செம்மணி மனித புதைகுழி 3ஆம் கட்ட அகழ்வுப்பணி : இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு

Next Post

வெற்றி, வெற்றி, வெற்றி… ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப்  – Sri Lanka Tamil News

Next Post
வெற்றி, வெற்றி, வெற்றி… ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப்  – Sri Lanka Tamil News

வெற்றி, வெற்றி, வெற்றி... ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்த டிரம்ப்  - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin