• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஈகைத்திருநாளை முன்னிட்டு கூடுதல் KTM ரயில் சேவை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 26, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஈகைத்திருநாளை முன்னிட்டு கூடுதல் KTM ரயில் சேவை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஈகைத்திருநாளை முன்னிட்டு KTMB நிறுவனம் நான்கு கூடுதல் மின்சார ரயில் சேவை (ETS) ரயில்களை தயார் செய்துள்ளது.

அவை பாடாங் பெசார்-KL சென்ட்ரல் மற்றும் அதன் திரும்பும் பயணத்திற்கு தலா இரண்டு, அதே போல் KL சென்ட்ரல்-பட்டர்வொர்த் மற்றும் அதன் திரும்பும் பயணத்திலும் அவை ஈடுபடும் என்று KTMB நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாண்டாங்-பெசார்-KL சென்ட்ரல் வழித்தடத்தில் ஜூன் 13 முதல் 18 வரை மற்றும் ஜூன் 21 முதல் 23 வரை ஒன்பது நாட்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று KTMB இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

மேலும் “பிசினஸ் கிளாஸ் கோச் உட்பட மொத்தம் 9,450 கூடுதல் டிக்கெட்டுகள் நாளை (மே 26) மதியம் 3 மணி முதல் விற்கப்படும். இது பண்டிகை காலங்களில் ஏற்படும் அதிக தேவையை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் உதவும் என்றும் அது தெரிவித்துள்ளது.

“பொதுமக்கள் தங்கள் டிக்கெட்டுகளை KTMB மொபைல் (KITS) செயலி அல்லது நேரடியாக KTMB அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



Read More

Previous Post

இதுவரை இல்லாத அளவில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் மோடி: அமெரிக்க நிறுவன சிஇஓ நம்பிக்கை | Modi will win elections by largest majority in India’s history: Ron Somers

Next Post

யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?

Next Post
யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?

யாழில் தமிழ் பொலிஸாரை கட்டாயப்படுத்தி பிரித் ஓதவைப்பு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin