• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

’24 வயதில் எடுத்த அந்த முடிவு இன்று உதவுகிறது’ – பாப் பாடகி ரீட்டா ஓரா

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லண்டன்,ஹாலிவுட் பாப் பாடகி ரீட்டா ஓரா, தன் இளமைக் காலத்தில் கரு முட்டைை உறைய வைத்ததை நினைவுகூர்ந்துள்ளார்.

தற்போது 35 வயதான ரீட்டா ஓரா, சமீபத்திய பேட்டியில், 24 மற்றும் 27 வயதில் இரு முறை முட்டை உறைபடுத்தும் சிகிச்சை மேற்கொண்டதாக கூறினார். இது அவரது மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

“கரு முட்டைகளின் தரம் சிறந்த நிலையில் இருக்கும் காலத்தில் அவற்றை பாதுகாப்பது நல்லது என்று மருத்துவர் கூறினார். இப்போது நான் 30-களின் நடுப்பகுதியில் இருக்கிறேன். எனது பல நண்பர்கள் இன்னும் குடும்பம் குறித்து யோசித்து வருகின்றனர்,” என்று ரிட்டா ஓரா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் குழந்தை பெற விருப்பம் இருப்பதாகவும் ரீட்டா ஓரா கூறினார். ரீட்டா ஓரா திரைப்பட இயக்குனர் டைகா வைட்டிட்டியை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

முட்டை உறைபடுத்துதல் என்பது பெண்களின் முட்டைகளை எடுத்து, எதிர்காலத்தில் குழந்தை பெற பயன்படுத்தும் வகையில் உறைபடுத்தி பாதுகாக்கும் மருத்துவ முறையாகும். சமீப ஆண்டுகளில் இந்த நடைமுறை அதிகம் பிரபலமாகி வருகிறது.

The post ’24 வயதில் எடுத்த அந்த முடிவு இன்று உதவுகிறது’ – பாப் பாடகி ரீட்டா ஓரா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Gold | நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. வருகிறது 'செயற்கை' தங்கம்.. வெளியான முக்கிய அப்டேட்!

Next Post

இறுதிக் காலாண்டில் இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர்

Next Post
இறுதிக் காலாண்டில் இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர்

இறுதிக் காலாண்டில் இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin