போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால் எரிவாயு (LPG) விநியோகத்தில் சிக்கல்கள் வரலாம் என்ற செய்திகள் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இண்டக்ஷன் ஸ்டவ் ஒரு சிறந்த மாற்று என்றாலும், நடைமுறைக்கு ஒத்துவரும் வேறு சில மாற்று வழிகளையும் திட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம்.
