• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Team India | உலகக் கோப்பை வெற்றிக்கு பின்… ரயிலில் பயணம் செய்த இந்திய வீரர் – டிடிஆர் கேட்ட கேள்வி! | விளையாட்டு போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
Team India | உலகக் கோப்பை வெற்றிக்கு பின்… ரயிலில் பயணம் செய்த இந்திய வீரர் – டிடிஆர் கேட்ட கேள்வி! | விளையாட்டு போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 மேலும், "நானும், என் மனைவியும், ஒரு நண்பரும் ரயிலில் செல்ல முடிவு செய்தோம். 3 ஏசி டிக்கெட்டுகள் கிடைத்தன. அதனால் அவற்றை முன்பதிவு செய்தோம். ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலுக்குள்ளோ யாராவது என்னை அடையாளம் கண்டு கொண்டால் என்ன செய்வது? என எங்களிடம் பேசிய அனைவரும் கவலைப்பட்டனர். அதனால் நான் ஒரு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு கிளம்பினேன். அதிகாலை 5.10 மணி ரயில் என்பதால், பிளாட்பாரத்தில் அதிகமான மக்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏராளமான ரசிகர்கள் இருந்ததால், ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை காரிலேயே காத்திருந்து அதன்பின் ரயிலில் ஏறினேன்." என்று சிவம் துபே விவரித்துள்ளார். மேலும், "நானும், என் மனைவியும், ஒரு நண்பரும் ரயிலில் செல்ல முடிவு செய்தோம். 3 ஏசி டிக்கெட்டுகள் கிடைத்தன. அதனால் அவற்றை முன்பதிவு செய்தோம். ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலுக்குள்ளோ யாராவது என்னை அடையாளம் கண்டு கொண்டால் என்ன செய்வது? என எங்களிடம் பேசிய அனைவரும் கவலைப்பட்டனர். அதனால் நான் ஒரு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு கிளம்பினேன். அதிகாலை 5.10 மணி ரயில் என்பதால், பிளாட்பாரத்தில் அதிகமான மக்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏராளமான ரசிகர்கள் இருந்ததால், ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை காரிலேயே காத்திருந்து அதன்பின் ரயிலில் ஏறினேன்." என்று சிவம் துபே விவரித்துள்ளார்.

மேலும், “நானும், என் மனைவியும், ஒரு நண்பரும் ரயிலில் செல்ல முடிவு செய்தோம். 3 ஏசி டிக்கெட்டுகள் கிடைத்தன. அதனால் அவற்றை முன்பதிவு செய்தோம். ரயில் நிலையத்திலோ அல்லது ரயிலுக்குள்ளோ யாராவது என்னை அடையாளம் கண்டு கொண்டால் என்ன செய்வது? என எங்களிடம் பேசிய அனைவரும் கவலைப்பட்டனர். அதனால் நான் ஒரு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு கிளம்பினேன். அதிகாலை 5.10 மணி ரயில் என்பதால், பிளாட்பாரத்தில் அதிகமான மக்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏராளமான ரசிகர்கள் இருந்ததால், ரயில் புறப்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு வரை காரிலேயே காத்திருந்து அதன்பின் ரயிலில் ஏறினேன்.” என்று சிவம் துபே விவரித்துள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || கச்சா எண்ணெய் விலை திடீரென சரிவு

Next Post

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி.. சுப நிகழ்வுகள் ரத்தாகும் சூழல் ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Next Post
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி.. சுப நிகழ்வுகள் ரத்தாகும் சூழல் ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி.. சுப நிகழ்வுகள் ரத்தாகும் சூழல் ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin