• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மேற்குவங்கம்: 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்திடுக – உச்சநீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மேற்குவங்கம்: 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்திடுக – உச்சநீதிமன்றம் உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 10, 2026 2:42 PM IST

மேற்கு வங்க தேர்தலுக்கு முன் மீதமுள்ள 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News18
News18

மேற்கு வங்க தேர்தலுக்கு முன் மீதமுள்ள 53 லட்சம் வாக்காளர்களை  சேர்ப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு 10 லட்சம் நோட்டீஸ் மீது முடிவு எடுத்தவுடன் துணை பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தல் வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 63 லட்சம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் இது வரை 7 லட்சம் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, இதுவரை 10 லட்சம் நோட்டீஸ் மீது முடிவு எடுக்கப்பட்டதாக  இன்று காலை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவித்தது. மீதமுள்ள நோட்டீஸ் மீது தேர்தலுக்கு முன் முடிவு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதி அளித்தது.

மேலும், ஒவ்வொரு 10 லட்சம் மனுக்கள் மீது முடிவு எடுத்ததும், துணை இறுதி பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரச்னைகளுக்கு தீர்வு காண கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூடுதல் அமர்வுகளை அமைத்துக் கொள்ளவும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி மேற்குவங்க அரசும், தேர்தல் ஆணையமும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வருவதால், எஸ்.ஐ.ஆர். பணிகள் பாதியிலேயே நிற்கிறது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், மாவட்ட நீதிபதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளை பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர். பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தது.

Read More

Previous Post

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு…! ஒருவர் கைது

Next Post

LPG Cylinder | சிலிண்டர் யாருக்கு முன்னுரிமை? வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் வெளியிட்ட அறிவிப்பு

Next Post
LPG Cylinder | சிலிண்டர் யாருக்கு முன்னுரிமை? வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் வெளியிட்ட அறிவிப்பு

LPG Cylinder | சிலிண்டர் யாருக்கு முன்னுரிமை? வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் வெளியிட்ட அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin