• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தேசிய வாய்நல சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தேசிய வாய்நல சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
தேசிய வாய்நல சுகாதார கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்

நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தேசிய வாய்நல ஆய்வு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.

நாட்டில் ஐந்தாவது தேசிய வாய்நல ஆய்வு இன்று (10) முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் பாடசாலைகளுக்கு வருகை தரும் மருத்துவ குழுக்களுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

நவம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தேசிய வாய்நல ஆய்வு, நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் சீரற்ற முறையில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 10,000 பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.


Add as a preferred source on Google

Read More

Previous Post

பாடசாலை போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு; இன்று (10) முதல் நடைமுறை – Sri Lanka Tamil News

Next Post

ஹார்மோஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை|Hormuz Tension: Trump Warns Iran of Massive Strike

Next Post
ஹார்மோஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை|Hormuz Tension: Trump Warns Iran of Massive Strike

ஹார்மோஸ் ஜலசந்தி பதற்றம்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை|Hormuz Tension: Trump Warns Iran of Massive Strike

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin