• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு! தொடரும் விசாரணை

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு! தொடரும் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.



டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த அருணகிரிநாதர் கார்த்திக் அருண்குமார் (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம்(08) காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனை



பின்னர் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்தவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் சடலத்தை மீட்ட இளவாலை காவல்துறையினர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

யாழில் இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு! தொடரும் விசாரணை | Family Man Lost His Life After A Wrong Decision


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.



இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

“அசாம் சர்ச்சை, நிறுவன சீர்திருத்தங்களில் அன்வார் தோல்வியடைந்ததை காட்டுகிறது என்று மூடா மற்றும் பெஜுவாங் தெரிவித்தன.” – Malaysiakini

Next Post

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்… இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவிப்பு! | Gas Cylinder

Next Post
சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்… இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவிப்பு! | Gas Cylinder

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்... இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவிப்பு! | Gas Cylinder

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin